
நீண்ட காத்திருத்தலுக்குப்பின் ஒருவழியாக, இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அதில்,''ஆடுகளம் சமதளமாக இருக்கணும். அப்பதான் விளையாட்டு சுவாரசியமாகவும், நேர்மையாகவும் இருக்கும். ஆடுகளத்தை சமன்படுத்த வேண்டியது உங்கள் கடமையும், என் கடமையும் வாருங்கள் ஆடுகளத்தை சமன்படுத்துவோம்,'' என கமல் கூறுவது போல காட்சிகள் உள்ளன.
இதனை வைத்துப் பார்க்கும் போது இன்றைய எவிக்சன் குறித்து தான் கமல் மறைமுகமாக தெரிவிக்கிறார் என உறுதியாக தெரிகிறது.
BY MANJULA | SEP 15, 2018 4:38 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பிக்பாஸுக்கு டிஆர்பி வேண்டுமென்றால்...ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்
- வெலகிப் போறவங்ககிட்ட 'பின்னால' போய் தொங்க முடியாது
- ஐஸ்வர்யாவை 'சப்போர்ட்' செய்த ஓவியா.. அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்!
- 'மயங்கி விழும் விஜி'.. மருத்துவரை அழைக்கும் போட்டியாளர்கள்!
- எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான உள்ள வந்தீங்க
- 'வேலையும் செய்ய மாட்டீங்க'... மும்தாஜை வெறுப்பேத்தும் போட்டியாளர்கள்!
- 'இவ்ளோ வயசாகியும்'.. மும்தாஜைத் திட்டும் பாலாஜி!
- மஹத் போல சென்றாயனையும் 'வரவேற்று' பரிசளித்த சிம்பு!
- வேணும்னு நாங்க மும்தாஜ் 'மேடத்தை' டார்கெட் பண்ணல
- புலி மேலும் முறத்தால் அடி வாங்கும்:வைரல் ட்வீட்