தற்பொழுது வெளியான ப்ரோமோ வீடியோவில் போட்டி ஒன்று நடைபெறுவது போலவும் அதில் விஜி மயங்கி விழ, சக போட்டியாளர்கள் அதைக்கண்டு பயப்படுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

விஜி மயங்கி விழுந்தைக் கண்டு வீட்டுக்குள் இருக்கும் ரித்விகா,ஐஸ் உள்ளிட்டோர் பதறியடித்து ஓடி வருகின்றனர். தொடர்ந்து அவரைப் படுக்க வைக்கும் போட்டியாளர்கள் முதலுதவி செய்யவும், மருத்துவரை அழைக்கவும் முயற்சி செய்வது போல காட்டப்படுகிறது.

 

விஜி மயங்கி விழுந்ததற்கு காரணம் என்ன? என்பது இன்றிரவு நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS