இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் சிநேகன்,ஆர்த்தி, வையாபுரி, சுஜா ஆகியோர் தயிர் மற்றும் பால் பொருட்களை எடுத்து வைப்பது போல காட்சிகள் உள்ளன.

 

இதைப்பார்க்கும் மும்தாஜ் எனக்கு உடம்பு சரி இல்லனா அவங்க தான் பதில் சொல்லணும் என்கிறார். தொடர்ந்து ஸ்டோர் ரூமுக்குள் செல்லும் சிநேகன், சுஜா உள்ளிட்டோர் எல்லாரையும் சமமா ட்ரீட் பண்ணனும். அதுக்காக தான் நாங்க இப்படி பண்றோம் , இதுக்கு நீங்களும் எங்களுக்கு ஒத்துழைக்கணும் என கோரிக்கை வைக்கிறார்.

 

இதனால் வரும் நாட்களில் பிக்பாஸ் வீடு கலவர பூமியாகக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS