கடந்த வாரம் நாமினேஷனில் வந்த ஐஸ்வர்யா மக்கள் வாக்குகள் காரணமாக காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று அறிவித்தார். தொடர்ந்து ஐஸ்வர்யாவை தான் நேரடியாக இந்த வாரத்துக்கு, நாமினேட் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் இன்று வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில், கமல் சார் நேரடியாக ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய வேண்டும் என, கருத்துத்  தெரிவித்திருக்கிறார் என பிக்பாஸ் கூறுகிறார்.

 

இதைக்கேட்கும் பாலாஜி நான் மக்களை நேரடியாக சந்திக்கத் தயார் நீங்க என ஐஸ்வர்யாவிடம் கேட்க, அவரும் நான் தயார் என கூறுகிறார். இதனைப்பார்க்கும் போது பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு 'ஸ்கெட்ச்' போடுவது போல் உள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS