சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஆர்த்தி, காயத்ரி, சிநேகன், வையாபுரி, சுஜா வருணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

 

அவர்களை பிக்பாஸ் வரவேற்கிறார். தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் பேசும் ஆர்த்தி,''தமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸின் மருமகளே,'' என அவரை நேரடியாகக் கலாய்ப்பது போல காட்சிகள் உள்ளன.

 

இவர்கள் அனைவரும் விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனரா? அல்லது வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களா? என்பது தெரியவில்லை.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS