நேற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு சென்றாயன் வெளியேற்றப்பட்டார். இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆகக் குறைந்துள்ளது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் விஜி-மும்தாஜ் இருவரும் காரசாரமாக மோதிக்கொள்வது போல காட்சிகள் உள்ளன. இவர்களின் மோதலைக் கவனிக்கும் பாலாஜி,''பிக்பாஸ மதிக்கவே வேணாம்,'' என கோபமாகக் கூறுகிறார்.

 

இவர்கள் உரையாடலைக் கவனிக்கும் பிக்பாஸ், அனைவரும் கலந்துரையாடி இருவரைத் தேர்வு செய்ய முடியாத காரணத்தால் மூவரைத் தேர்வு செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறார்.

 

இதனால் நாமினேஷன் தொடர்பாக பிக்பாஸின் இந்த கட்டளை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS