'காதலனை மணக்கும் பிக்பாஸ் பிரபலம்'.. திருமணத்தை நடத்தி வைக்கப் போவது இவர்தான்!
Home > தமிழ் newsநடிகையும், கடந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை சுஜா வருணீ விரைவில் திருமண பந்தத்தில் நுழையவுள்ளார். சிவாஜியின் பேரனும், நடிகருமான சிவகுமாருக்கும், சுஜாவுக்கும் வருகின்ற நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி தற்போது திருமண பத்திரிகைகளுடன் இருவரும் ஜோடியாக சென்று நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் முதல் திருமண அழைப்பிதழை நடிகர் கமல்ஹாசனுக்கு வைத்துள்ளனர். மேலும், சுஜா-சிவகுமார் திருமணத்தை கமல்ஹாசன் முன்னின்று நடத்தி வைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சுஜாவின் தந்தை ஸ்தானத்தில் இருந்து கமல் இத்திருமணத்தை நடத்தி வைக்கப்போவதாக கூறப்படுகிறது.
BIGGBOSS2TAMIL, KAMALHAASAN, SUJAVARUNEE, MARRIAGE
OTHER NEWS SHOTS
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்கார் திரைப்படம் வருகின்ற 6-ம் தேதி வெளியாகிறது. தீபாவளியன்று...
RELATED NEWS SHOTS
- கல்யாணம் முழுவதும் ‘ஹாரிபாட்டர் தீம்’: கலக்கிய தம்பதிகள்!
- 'பெண் பெயரில் பாலியல் அழைப்பு'.. ஆதாரத்துடன் பகிர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்!
- உங்க ப்ரெண்ட் யார்னு.. 'ஹலோ சகா' நியூ ப்ரோமோ வீடியோ உள்ளே!
- Watch Video: எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட 'பிரபல பாடகி'
- 'பைக்-தங்கச்செயின்' வரதட்சணையாக கேட்ட மணமகனின்... பாதி தலையை மொட்டையடித்த நபர்!
- 'Won't Be Proper To Seek An Opinion From Me': Kamal Haasan On Sabarimala Issue
- 'நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'.. பிக்பாஸ் வின்னர் ஓபன் டாக்!
- சபரிமலை விவகாரம்:செய்தியாளர்களின் கேள்விக்கு கமலின் அடடே பதில்!
- ‘அதிமுக மற்றும் திமுக’ கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அகற்ற ‘மநீம’பாடுபடும்: கமல்!
- 'Ready To Join Hands With Congress If They Snap Ties With DMK', Says MNM Chief Kamal Haasan