பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கையோடு, தனது நீண்டநாள் காதலியைக் கரம்பிடித்து மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார் டேனி.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனது காதலி குட்டுவை மனைவியாக உங்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். சில குடும்ப பிரச்சினைகளால் இதனை அனைவரிடமும் என்னால் சொல்ல முடியவில்லை.உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களோடு நாங்கள் கணவன்-மனைவியாக புது வாழ்க்கையை தொடங்குகிறோம்,'' என குறிப்பிட்டுள்ளார்.
மணவாழ்க்கைக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் டேனி-குட்டு..
BY MANJULA | SEP 3, 2018 2:09 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கண்டிப்பா ஒருத்தவங்க வீட்ட விட்டு போகப்போறீங்க
- Official: பிக்பாஸ் வீட்டிலிருந்து 'வெளியேறியது' இவர்தான்!
- கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்க முடியாது.. கமலை விமர்சித்த அமைச்சர்!
- 'இது ஒண்ணும் ஆனந்தம் படம் கெடையாது'.. போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!
- 'நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது'...முதன்முறையாக பாலாஜியிடம் எகிறும் சென்றாயன்!
- ஒரு மஹத் வெளில போனா..6 மஹத் உள்ள இருக்காங்க!
- மஹத்தை நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதே... யாஷிகாவுக்கு மும்தாஜ் அட்வைஸ்!
- இடைத்தேர்தலை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை..கமல்ஹாசன்!
- 'அவதான் என் உலகம்'... ரொமான்டிக் 'புகைப்படம்' வெளியிட்ட மஹத்!
- 'மத்தவங்க வீக்னஸ ஆயுதமா யூஸ் பண்ணாதீங்க'.. மும்தாஜை வெறுப்பேத்தும் நித்யா!