'பிராச்சி கிட்ட பேசு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த ஜனனி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மஹத் குறித்த விசாரணைகள் மற்றும் புகார்கள் அதிகமாக இருந்தன.அதேபோல நேற்றைய விசாரணையிலும் கமல்,மஹத் மீது தனது கோபத்தைக் காட்டியிருந்தார்.

 

இந்தநிலையில் மஹத் வெளியேற்றப்படுவதாக கமல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அவரின் வெளியேற்றம் தாங்க முடியாமல் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் கதறினர். தொடர்ந்து பாலாஜி,மஹத்துக்கு அட்வைஸ்செய்தார்.

 

ஜனனி, மஹத்திடம், 'வெளில போய் பிராச்சி கிட்ட பேசு' என அட்வைஸ் வழங்கினார்.இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு மஹத் வீட்டைவிட்டு வெளியேறினார்.ரெட் கார்டு மூலம் 8-வது நபராக, மஹத் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS