
பிக்பாஸ் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா குப்பைகளை வாரி பாலாஜி தலையில் கொட்டுவது போலவும், பதிலுக்கு பிற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்வது போலவும் முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.
தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் விதிமுறைகளை மீறி பகலில் உறங்கும் பாலாஜியை , சந்திரமுகியாக உருமாறி ஐஸ்வர்யா எழுப்புவது போல காட்சிகள் வெளியாகின.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஒரு கை பார்த்துருவோம் என மஹத், ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுவது போல காட்சிகள் உள்ளன. கோபப்படும் மஹத்தை பாலாஜி உள்ளிட்டவர்கள் சமாதானப்படுத்துவது போலவும், ஆனால் ஆத்திரம் அடங்காத மஹத் பிக்பாஸ் வீட்டின் கண்ணாடிகளை உடைப்பது போலவும் காட்டப்படுகிறது.
இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு போர்க்களமாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- போட்டியாளர்களை 'ரகசியமாக' கண்காணிக்கும் கமல்.. காரணம் என்ன?
- 'வெளிறியது வேஷம்;வெளிவந்தது சுயரூபம்'.. யாரைச் சொல்கிறார் கமல்?
- 'சித்தப்பாவை புரிஞ்சுக்க முடியலையே'.. புலம்பும் போட்டியாளர்கள்!
- 'சாப்பாடு கெடைக்காம போனாலும் பொய் சொல்ல மாட்டேன்'.. மும்தாஜ் ஆவேசம்!
- 'என்ன ஒரு கேவலமான ஆக்டிங்'... ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!
- 'டீம்ல இருந்து வெளில போ'.. மஹத்தை விரட்டும் மும்தாஜ்!
- டீ போடக்கூட உரிமை இல்லையா?.. மும்தாஜ் வருத்தம்!
- 'பிக்பாஸ்' வீட்டைவிட்டு 'வெளியேறியது' இவர்தான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல்!
- Kamal Haasan, Virat Kohli to be featured on National Geographic
- 'இன்னொருத்தர் முதுகுல சவாரி ஓட்டி வெற்றிபெறக்கூடாது'.. சொன்னது யார் தெரியுமா?