பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் வைஷ்ணவி உடைந்து அழுகிறார். அப்போது, ''இந்தளவுக்கு என்ன யாரும் மட்டம் தட்டுனது இல்ல.எனக்கு மட்டும் 5 நிமிஷம் டைம் கெடைச்சா ஆட்டப் பிரிக்கிற மாதிரி,மாட்டப் பிரிகிற மாதிரி ஒவ்வொண்ணையும் பிரிச்சுக் காட்டுவேன்,'' என கூறுகிறார்.
அவர் எதற்காக அழுகிறார் என்பது தெரியவில்லை எனினும் ஒருவர் போல மற்றவர் நடிப்பது தொடர்பான டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. அதில் அவரை யாராவது காயப்படுத்தி இருக்கலாம் என்ற யூகம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
BY MANJULA | AUG 9, 2018 12:57 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- அதிகாரத்தைப் பயன்படுத்தி.. ரித்விகாவை வெளியேற்றத் துடிக்கும் "பிக்பாஸ் தலைவி'
- 'என்ன அடிக்கப்போறியா'.. மஹத்திடம் எகிறும் பாலாஜி!
- 'நீ பைனல்ஸ் போனா சந்தோஷப்படுவேன்'.. யாரை சொல்கிறார் ஜனனி?
- பிக்பாஸ் வீட்டைவிட்டு 'இந்த வாரம்' வெளியேறியது இவர்தான்!
- 'சட்டையை ஏற்றிவிட்டு ஐஸ்வர்யாவுக்கு எச்சரிக்கை'.. விஸ்வரூபமெடுத்த கமல்!
- 'நீங்க வேடிக்கை பாருங்க'.. கோபத்தில் கொந்தளிக்கும் கமல்!
- This superstar pays a second visit to enquire Karunanidhi's health
- 'என்ன வீட்டைவிட்டு வெளியே அனுப்புங்க'.. பிக்பாஸிடம் கெஞ்சும் தலைவி!
- பிக்பாஸ் வீட்டுக்குள் 'எண்ட்ரி'யான டிடி.. வீடியோ உள்ளே!
- வீட்டில் இருந்து 'சித்தப்பாவை' வெளியேற்றும் பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!