பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க் வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்களும்,நண்பர்களும் வீட்டுக்குள் வந்து போட்டியாளரை சந்தித்து செல்கின்றனர்.
அந்தவகையில் பாலாஜி மனைவி நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன. உள்ளே வரும் நித்யா, ''நான் உன்ன அழ வச்சிட்டேன் ஸாரி,'' என்று அழுகிறார்.பதிலுக்கு பாலாஜியும் சமாதானம் சொல்ல,இருவரும் மகிழ்ச்சியுடன் சிரிக்கின்றனர்.
தொடர்ந்து போட்டியாளர்களிடம் பேசும் நித்யா, ''நான் வெளில போய் நிகழ்ச்சிய பார்த்தேன்.மும்தாஜ் நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பர்சன். ஆனா ரெண்டு சைடு உள்ள நியாயத்தையும் தெரிஞ்சு பேசினா நல்லாருக்கும்.
உங்களோட ஸ்ட்ராங் பாயிண்டை ஆயுதமா யூஸ் பண்ணுங்க. அடுத்தவங்க வீக்னஸ்ஸ யூஸ் பண்ணாதீங்க,'' என்று மும்தாஜுக்கு அட்வைஸ் செய்வது போல காட்சிகள் உள்ளன.
இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்றிரவு விக்ரமன் பட மோடிலிருந்து வெளியே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'பாலாஜியிடம் எச்சரிக்கையாக இரு'.. ஜனனி அம்மாவின் அட்வைஸை உண்மையாக்கிய பாலாஜி!
- 'என் பொண்ண மன்னிச்சிடுப்பா'.. பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கிய ஐஸ் அம்மா!
- மும்தாஜைத் தொடர்ந்து 'கண்ணழகியை' கண்கலங்க வைத்த பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!
- 'ஒருவரை முன்னால் விட்டு பின்னால் புறம் பேசாதே'.. பாலாஜிக்கு அட்வைஸ் வழங்கும் நித்யா!
- 'ஆராரோ ஆரிரரோ'..பிக்பாஸ் வீட்டில் உடைந்து கதறும் மும்தாஜ்!
- இந்த உலகத்துல உள்ள 'எல்லாரையும்' விட...உன்ன அதிகமா 'லவ்' பண்றேன் பிராச்சி: மஹத் உருக்கம்
- ரெட்கார்டு எலிமினேஷன்: மஹத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு.. வீடியோ உள்ளே!
- 'மஹத் போனதால' நம்ம கூட யாரும் பேச மாட்டேங்கிறாங்க
- 'நான் ஒன்னும் அஸிஸ்டண்ட் கெடையாது'.. பிக்பாஸ் தலைவரிடம் கோபப்படும் விஜி!
- ஒரு ஹீரோவின் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்களே!