பிக்பாஸ் வீட்டின் ராணியாக உலாவரும் ஐஸ்வர்யாவின் சேட்டைகள் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் சக போட்டியாளர்கள் அவர்மீது பயங்கர கோபத்தில் உள்ளனர்.

 

இந்தநிலையில் சீக்ரெட் ரூமில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி, தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் உள்ளன. உள்ளே வரும் அவரைப்பார்த்து சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

 

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் 'நேர்மையான' போட்டியாளர்களை, வைஷ்ணவி வரிசைப்படுத்துவது போல காட்சிகள் உள்ளன. இதனால் இன்றிரவு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS