இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டுக்குள் வருவது போலவும், பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்பது போலவும் காட்சிகள் இருந்தன.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் டேனியின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் வருவது போலவும்,பிரீஸ் நிலையில் இருக்கும் டேனி ஓடிவந்து அவர்களை கட்டிபிடித்துக் கொள்வது போலவும் காட்சிகள் உள்ளன.
தொடர்ந்து பாலாஜி-மும்தாஜ் இருவரும் வீட்டினுள் இருந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மற்ற போட்டியாளர்கள் வீட்டில் இருந்து உறவினர்கள் வருகையில், ஜனனி அவர்களிடம் ஈடுபாட்டுடன் பேசுவதில்லை என்று பாலாஜி சொல்கிறார்.
மேலும் ஜனனியின் அழுகையை போலிக்கண்ணீர்-நீலிக்கண்ணீர் என்று பாலாஜி விமர்சிப்பது போல காட்சிகள் இருக்கின்றன.
நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஜனனியின் அம்மா பாலாஜியிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி, ஜனனிக்கு அறிவுரை சொன்னது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இந்த உலகத்துல உள்ள 'எல்லாரையும்' விட...உன்ன அதிகமா 'லவ்' பண்றேன் பிராச்சி: மஹத் உருக்கம்
- ரெட்கார்டு எலிமினேஷன்: மஹத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு.. வீடியோ உள்ளே!
- 'மஹத் போனதால' நம்ம கூட யாரும் பேச மாட்டேங்கிறாங்க
- 'நான் ஒன்னும் அஸிஸ்டண்ட் கெடையாது'.. பிக்பாஸ் தலைவரிடம் கோபப்படும் விஜி!
- ஒரு ஹீரோவின் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்களே!
- 'பிராச்சி கிட்ட பேசு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த ஜனனி!
- 'இது முடிவல்ல'.. மஹத்துக்கு 'அட்வைஸ்' செய்த காயத்ரி ரகுராம்!
- பிக்பாஸ் டைட்டிலை 'வெல்லப்போவது' இவர்தான்.. அடித்துச்சொல்லும் ஆர்த்தி!
- ரெட்கார்டு எலிமினேஷன்: கண்ணீர் விட்டு கதறியழும் ஐஸ்-யாஷிகா
- 'தீதும்,நன்றும் பிறர் தர வாரா'... ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் மஹத்?