முதல் ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் வீட்டில் இருந்து, அவரது குடும்பத்தினர் வருவது போலவும் மும்தாஜ் பிரீஸ் நிலையில் இருக்கும்போதே அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால், அதனைக்கண்டு அவர் உடைந்து கதறுவது போல காட்சிகள்இருந்தன.
இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாலாஜிக்கு அவரது மகள் போஷிகா,மனைவி நித்யா இருவரும் கடிதம் அனுப்பியுள்ளது போல காட்டப்படுகிறது.
ஜனனி அதைப் படிக்கிறார் அதில், ''யாரைப்பற்றியும் முன்னால் விட்டு பின்னால் பேசாதே.இன்னும் ஒரு தோழியாக எனது ஆதரவினை உனக்கு அளித்து, உனது பக்கம் நிற்கிறேன்,'' என்று நித்யா தெரிவித்துள்ளார்.
அதேபோல அவரது மகள் போஷிகா, ''டியர் டாடி ஆல் தி பெஸ்ட்.வெற்றி பெற்று வாருங்கள்,'' என வாழ்த்தியுள்ளார்.இதைபடிக்கும் போது பாலாஜி அழ,சென்றாயன் அவருக்கு ஆதரவாகப் பேசுவது போல காட்சிகள் உள்ளன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'நான் ஒன்னும் அஸிஸ்டண்ட் கெடையாது'.. பிக்பாஸ் தலைவரிடம் கோபப்படும் விஜி!
- ஒரு ஹீரோவின் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்களே!
- 'பிராச்சி கிட்ட பேசு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த ஜனனி!
- 'இது முடிவல்ல'.. மஹத்துக்கு 'அட்வைஸ்' செய்த காயத்ரி ரகுராம்!
- பிக்பாஸ் டைட்டிலை 'வெல்லப்போவது' இவர்தான்.. அடித்துச்சொல்லும் ஆர்த்தி!
- ரெட்கார்டு எலிமினேஷன்: கண்ணீர் விட்டு கதறியழும் ஐஸ்-யாஷிகா
- 'தீதும்,நன்றும் பிறர் தர வாரா'... ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் மஹத்?
- 'காதல் மஹத் கண்ண புல்லா மறைச்சிருச்சு'.. போட்டியாளர்கள் ஆதங்கம்!
- 'மஹத்துக்கு ஒரு குறும்படம்'.. களத்தில் இறங்கிய கமல்!
- 'மஹத்-ஐஸ்வர்யாவ தாளிச்சிடலாம்'.. கட்டம் போட்ட சட்டையில் கறார் காட்டும் கமல்!