மஹத் வீட்டைவிட்டு வெளியேறிய பின் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் தனித்து இருக்கிறார்கள். இதுகுறித்து யாஷிகா, மஹத் வெளில போனதுக்கு அப்புறம் யாரும் நம்ம கூட பேச மாட்றாங்க.
உன்னோட டீம்ல நீயும், என்னோட டீம்ல நானும் பெஸ்ட் போட்டியாளர் விருதை வாங்கணும், என ஐஸ்வர்யாவிடம் ஆலோசனை செய்கிறார். மறுபுறம் பிற போட்டியாளர்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதற்கு ஏற்ப ஆடிப்பாடி கொண்டாடுகின்றனர்.
இதனால் வரும் நாட்களில் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும், தனித்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | AUG 27, 2018 1:22 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
நீர் மேலாண்மையை பொறுத்தவரை வருடாவருடம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் தமிழகத்தின் தன்னிகரற்ற...
RELATED NEWS SHOTS
- பிக்பாஸ் டைட்டிலை 'வெல்லப்போவது' இவர்தான்.. அடித்துச்சொல்லும் ஆர்த்தி!
- ரெட்கார்டு எலிமினேஷன்: கண்ணீர் விட்டு கதறியழும் ஐஸ்-யாஷிகா
- 'தீதும்,நன்றும் பிறர் தர வாரா'... ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் மஹத்?
- 'காதல் மஹத் கண்ண புல்லா மறைச்சிருச்சு'.. போட்டியாளர்கள் ஆதங்கம்!
- 'மஹத்துக்கு ஒரு குறும்படம்'.. களத்தில் இறங்கிய கமல்!
- 'மஹத்-ஐஸ்வர்யாவ தாளிச்சிடலாம்'.. கட்டம் போட்ட சட்டையில் கறார் காட்டும் கமல்!
- எனக்கு 'ஹிட்லர் டாஸ்க்' தான் ரொம்ப புடிச்சது!
- 'ஜென்ம விரோதி மாதிரி அடிச்சிக்கிட்டு.. அடுத்த நிமிஷமே கட்டிப் பிடிச்சிக்கிறீங்க!
- 'அவ நம்மள அவாய்ட் பண்றா'.. ஐஸிடம் புலம்பும் மஹத்!
- பிக்பாஸ் பார்க்கிறீர்களா?.. ரசிகரின் கேள்விக்கு 'ஓவியா'வின் பதில் இதுதான்!