வாரம் முழுவதும் நடைபெற்ற டாஸ்க்குகளில் மஹத் தொடர்ந்து ஆவேசம் காட்டி வந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் அவரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ரசிகர்கள் அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும் என கோபப்படுகின்றனர். பதிலுக்கு மெனு நீங்க கொடுத்தீட்டிங்கள்ல தாளிச்சிடலாம் என, கமல் கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

குறிப்பாக மஹத்-ஐஸ்வர்யா இருவரின் பெயர்களும் அடிபடுவதால், இன்றைய தினம் அவர்கள் இருவரிடமும் கமல் கண்டிப்பு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS