பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு எண்ட்ரியாக நடிகை விஜயலட்சுமி நேற்று உள்ளே வந்திருக்கிறார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில்,மஹத்- ஐஸ்வர்யாவிடம்  ''அவ உன்கிட்ட, என்கிட்ட, யாஷிகா கிட்ட வர மாட்டேங்குறா. அவ நம்மள அவாய்ட் பண்றா'' என்று புலம்புகிறார்.

 

அப்போது கேமரா விஜயலட்சுமியை காட்டுவதால் அவர்  குறித்து தான், மஹத் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது.

 

தொடர்ந்து டேனி குழுவினரிடம் பேசும் விஜயலட்சுமி, ''ஜெயிக்கணும் தானே உள்ளே வந்தீங்க. அப்புறம் என்ன பாதியிலேயே போறேன்னு புலம்புறீங்க,'' என்று கேட்பது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில்,பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS