பிக்பாஸ் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யாவின் சில ஏடாகூடமான நடவடிக்கைகளால்  அங்குள்ள போட்டியாளர்களுக்கும்,அவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில், சென்றாயன் கையில் உள்ள டீ கப்பை ஐஸ்வர்யா வலுக்கட்டாயமாக பிடுங்குகிறார்.

 

இதனால் சென்றாயன்-ஐஸ்வர்யா இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. இந்த சண்டையில் லூசு,மெண்டல் என ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர். உச்சகட்டமாக சென்றாயன் கோபத்தில் கையை ஓங்குவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல அடிதடி,சண்டைக்காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS