சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டுக்கு வந்த பெரிய பேய் என மும்தாஜை மஹத் திட்டுகிறார். இது தொடர்பான வீடியோவை பார்வையாளர்களுக்கு போட்டுக்காட்டும் கமல், தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க என பார்வையாளர்களிடம் சொல்கிறார்.

 

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள்ள பேயா? யாருப்பா அது? என போட்டியாளர்களிடம் கேட்க, சார் எனக்குத் தெரியும் என மஹத் கையை உயர்த்துகிறார். இதைக்கண்ட மும்தாஜ் குழம்ப, பார்வையாளர்கள் சிரிக்கின்றனர்.

 

தொடர்ந்து பேய்களை நம்பாத,பிஞ்சுல வெம்பாத என போட்டியாளர்களுக்கு கமல் பாட்டுப்பாடி காட்டுகிறார். இதனால் இன்றைய கமல் தலைமையிலான பஞ்சாயத்து மும்தாஜ்-மஹத் குறித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS