பிக்பாஸ் வீட்டில் தற்போது 2 அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணிக்கு மும்தாஜ் தலைவராகவும்,மற்றொரு அணிக்கு பாலாஜி தலைவராகவும் உள்ளனர்.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் சென்றாயன் ஐஸ்வர்யா தலைமுடியைப் பிடித்து இழுப்பது போலவும், பதிலுக்கு ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் அவரிடம் சண்டை போடுவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

தொடர்ந்து எனக்கு மூஞ்சி பத்திக் கவலையில்லை என ஐஸ்வர்யா சென்றாயனிடம் சண்டை போடுகிறார். இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள்,பஞ்சாயத்துகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS