இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் மஹத்-யாஷிகா உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா? என ஹரீஷ் கல்யாண் கேட்கிறார். அதற்கு யாஷிகா உள்ளிட்ட அனைவரும் ஆமாம் என்று தங்கள் கைகளில் உள்ள அட்டையைக் காட்டுகின்றனர். ஆனால் இல்லை என்று மஹத் தனது கையில் உள்ள அட்டையைக் காட்டுகிறார். இதனால் யாஷிகா அழுவது போல காட்டப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் ஜூலி என மும்தாஜ் வைஷ்ணவியைக் கூறுவது போல காட்சிகள் உள்ளன.இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS