
இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்-ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்படுவது போல காட்சிகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் தலைவியான யாஷிகாவுக்கு சிறப்பு பவர் ஒன்றை பிக்பாஸ் கொடுத்திருக்கிறார்.
அதன்படி நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரை யாஷிகா காப்பாற்ற முடியும். இதனால் ஐஸ்வர்யாவைக் காப்பாற்றவே பிக்பாஸ் இந்த சிறப்பு பவரைக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் பிக்பாஸ் அவரைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக யாராவது ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யும்படி வீட்டின் தலைவருக்கு, பிக்பாஸ் சிறப்பு அதிகாரம் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | AUG 20, 2018 8:25 PM #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- '5000 ரூபாய்' இருக்குற மாதிரி மும்தாஜ் அது மேலேயே படுத்துக்கிறாங்க
- 'தேவைப்பட்டா மட்டும் பயன்படுத்திக்கிறாங்க'.. மஹத் ஆவேசம்!
- 'மும்தாஜ்கிட்ட போய் கேளுங்க'... மஹத்தை கோர்த்துவிடும் பாலாஜி!
- 'கூச்சமே இல்லாம சொல்லிக்கிறாங்க'..மும்தாஜை நேரடியாகத் தாக்கும் மஹத்!
- 'முடிஞ்சா தனியா வா'.. ஜனனியை எச்சரிக்கும் யாஷிகா கூட்டணி!
- 'மூஞ்சைப் பத்தி கவலையில்ல'...சென்றாயனிடம் எகிறும் 'பிக்பாஸ்' தலைவி!
- டேனியுடன் 'கைகலப்பில்' ஈடுபடும் மஹத்.. வீடியோ உள்ளே!
- பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவரா?.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- விஸ்வரூபம் 2: தண்ணீருக்குள் 'தம்' கட்டி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள்.. 'மேக்கிங் வீடியோ'
- 'சாயங்காலத்துக்கு மேல' உன்னோட எனர்ஜி லெவலே வேறடா மஹத்!