இந்திய வீரர்களின் உணவில் 'மாட்டு இறைச்சி' வேண்டாம்; பிசிசிஐ வேண்டுகோள்
Home > தமிழ் news
இந்திய வீரர்களின் உணவில் மாட்டு இறைச்சி வேண்டாம் என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாதம் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கிறது. இந்த நிலையில் வீரர்களுக்கு வழங்கும் உணவில் மாட்டு இறைச்சி வேண்டாம் என, பிசிசிஐ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை பிசிசிஐ புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் மாட்டு இறைச்சி இடம் பெற்றிருந்ததைக் கண்ட நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் இந்த வேண்டுகோளை பிசிசிஐ விடுத்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணங்களா? என்பது தெரியவில்லை.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- விராட் கோஹ்லியின் பிறந்த நாளுக்கு ரசிகனின் பிரம்மாண்ட ‘கலை பரிசு’ !
- Watch Video: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- Watch Video: 'இப்படி ஒரு பந்தை'.. நீங்க எங்கேயாவது பாத்து இருக்கீங்க?
- "மன்னிக்க முடியாத குற்றம்":இந்தியாவிற்கு எதிராக...விளையாட தடை விதிக்கப்பட்ட வீரர்கள்!
- Wives, gym and bananas; Team India's wishlist for World Cup 2019
- உலகக்கோப்பை போட்டிகளில் இவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்:விராட் கோலி உறுதி!
- Was Team India playing PUBG at airport? BCCI asks
- 'வாழைப்பழம், ரெயில் பயணம், மனைவி,கேர்ள் பிரெண்ட்'.. எல்லாமே வேணும்; கோலி அடம்
- "We need to back him till the 2019 World Cup": Virat Kohli about this CSK player
- "ஸ்டெம்பை தெறிக்க விட்ட தோனி"...ஷாக்காகி நின்ற ஜடேஜா!