ATM-ல் தினம், பணம் நிரப்பும் சாக்கில் ரூ.60 லட்சம் வரை கையாடல் செய்த காசாளர்!
Home > தமிழ் newsசென்னை போரூரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.60 லட்சம் மோசடி செய்துள்ள சுரேஷ் என்கிற காசாளர், மோசடி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மந்தப்பட்ட கிளையின் இந்தியன் வங்கிக்கு உட்பட்ட ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் பணியினை கூடுதலாக வங்கியின் காசாளர் சுரேஷுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் போது தினந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சுரேஷ் கையாடல் செய்துள்ளார்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் சிறிது சிறிதாக இந்த 3 ஆண்டுகளில் காசாளர் சுரேஷ் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
CRIME, FORGERY, ATM, CHENNAI, TAMILNADU, BANK
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'அது எனது குரலே அல்ல'.. அபார்ஷன் ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்!
- WATCH VIDEO | Student Holds Teacher At Gunpoint; Asks Her To 'Put Head Down'
- சென்னை: பிறந்த குழந்தையை வாளியில் அமுக்கி கொன்ற ‘மணமாகாத’ தாய் கைது!
- ஆன்லைனில் ஆர்டர் செய்த செல்போன்.. பார்சலை பிரித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- 5,711 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அறிவிப்பு!
- Woman Kills Herself & Her Children After Husband Fakes Death To Claim Insurance Money
- பெண் போல் ஆடிப்பாடிய ‘மியூசிக்கலி’ இளைஞர்.. ஆபாச கமெண்டுகளால் தற்கொலை?
- மீண்டும் தொடங்கிய பருவமழை?.. சென்னை வெதர்மேன் விளக்கம்!
- மைக்ரோ ஓவனில் 20 மாத குழந்தையின் சடலம்: பாட்டி கைது!
- Chennai's Express Avenue shuts down for the day; Here is why