‘களத்துல எப்படியெல்லாம் நடந்துக்ககூடாதுன்னு காட்டுறார்’.. விமர்சித்த ஜர்னில்ஸ்ட்!

Home > தமிழ் news
By |
‘களத்துல எப்படியெல்லாம் நடந்துக்ககூடாதுன்னு காட்டுறார்’.. விமர்சித்த ஜர்னில்ஸ்ட்!

ஆஸ்திரேலிய வீடியோ ஜர்னலிஸ்ட், டென்னிஸ் ஃப்ரிட்மேன் என்பவர் கோலியை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், கோலி பேட்டினை கொண்டு ஆக்ரோஷமாக களத்தில் அடிக்கும் வீடியோவை பதிவிட்டு "களத்தில் எப்படியெல்லாம் ஒரு வீரர் நடந்து கொள்ளக்கூடாது என்று விராட் காட்டுகிறார்'' என்று ட்வீட் செய்துள்ளார்.

 


இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் உள்ளிட்ட பலர் இதனால் விராட் கோலியை விமர்சித்துள்ளனர். அதே சமயம், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆலன் பார்டர், ப்ராட் ஹாக் மற்றும் பாகிஸ்தான் வீரர் அக்தர் உள்ளிட்டோர் கோலியின்  ‘கள ஆக்ரோஷத்தை’ பாசிட்டிவாக வழிமொழிகின்றனர்.  வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவ் ரிச்சர்டு, ‘ஐ லவ் விராட் கோலி’ என்று நேரடியாக வழிமொழிந்துள்ளார். இதனிடையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி மெர்ல்போனில் நடக்கிறது.

 

VIRATKOHLI, AGRESSIVE, CRITIC, AUSVIND, PERTHTEST

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS