10,000 ரன்கள்.. அதிவேக சாதனை.. அசத்திய விராட் கோலி!
Home > தமிழ் newsமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் விளையாண்ட இந்திய அணி 322 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 157 ரன்கள் எடுத்து விளாசியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இதன் மூலம் 205 ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த ஐந்தாவது கிரிக்கெட் வீரர் என்று இந்திய அளவிலும் மற்றும் 13-வது வீரர் என்று உலக அளவிலும் புகழை அடைகிறார்.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சினை விடவும் 54 இன்னிங்ஸ் அட்வான்ஸாகவே இந்த ஸ்கோரினை விராட் கோலி தற்போது தொட்டுள்ளார். அதாவது இதே ரன் ரேட்டிங்கை சச்சின் தொடுவதற்கு 259 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. இதனால் மிக வேகமாக அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர்களின் முக்கியமான பட்டியலில் இடன் பெறுகிறார் விராட் கோலி.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Virat Kohli Becomes The Fastest In The World To Score 10,000 Runs In ODI
- Virat Kohli Is Now The Fastest Indian To Score 4000 ODI Runs On Home Soil
- 'ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கெடையாது'... கணவர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி!
- Watch Video: மாட்டில் பால் கறப்பது எப்படி?.. வீடியோ வெளியிட்ட பிரபலம்!
- ஐபிஎல்2019: 6 மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்த ஆட்டம்.. அணிமாறும் நட்சத்திர வீரர்கள்!
- விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
- 'நானும் பிற வீரர்களின் ஸ்டைலை காப்பி அடித்தேன்'.. உண்மையை ஒப்புக்கொண்ட வீரர்!
- தடை இல்லை:ஆனால் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதா?
- '80 வயதானாலும் தோனி என் அணியில் இருப்பார்'.. பிரபல வீரர் உருக்கம்!
- 2017-18ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை?