‘என்ன கேட்காம எதுக்கு பெத்த’.. பெற்றோர் மீது வழக்கு தொடரும் விநோத இளைஞர்!
Home > தமிழ் newsதன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததற்காக இளைஞர் ஒருவர் தனது பெற்றோர் மீது வழக்கு தொடர இருப்பதாக விநோத முடிவை எடுத்துள்ளார்.
ரஃபேல் சாமுவேல் என்கிற மும்பையைச் சேர்ந்த இளைஞர் பேஸ்புக்கில் தனக்கென ஒரு பக்கத்தைத் தொடங்கி பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை முறை குறித்து பாடம் எடுத்து வருகிறார். அதில் பெற்றோர்கள் தங்கள் சந்தோஷத்திற்காகவே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தங்களுடைய அனுமதி இல்லாமல் பெற்றெடுக்கும் பெற்றோர்களிடம், அவர்களின் பிள்ளைகள் கேள்வி கேட்க வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து பிள்ளைகள் எந்த விதத்திலும் பெற்றோர்களுக்கு கடன்படவில்லை என ரஃபேல் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்ததாக அவர் அதிர வைக்கும் முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். அதன்படி தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்த பெற்றோர் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்
இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் பிள்ளைகளின் அனுமதி இல்லாமல் பெற்றோர்கள் பெற்றெடுக்க உரிமை இல்லை என கூறி வரும் அவரிடம், கருவில் இருக்கும் குழந்தையிடம், எப்படி ‘உன்னை பெற்றுகொள்ளலாமா’ என பெற்றோர்கள் அனுமதி கேட்க முடியும் என்கிற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'திருநா, திருமா'வுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தற்செயலான நிகழ்வா?..வைரல் போட்டோ!
- கார்களுக்கு நடுவே சிக்கிய காட்டுயானை சின்னத்தம்பி..வைரல் போட்டோ!
- ‘தனிநபரின் சாட்டிங் விபரங்களை போலீசுக்கு தருகிறோம்’.. பேஸ்புக் அதிரடி!
- கண்கலங்க வைக்கும் சிறுவர்கள் எடுத்த செல்ஃபி..இணையத்தை கலக்கும் ஃபோட்டோ!
- 'புது மொபைல் வாங்கி தறியா இல்லையா'?...இளைஞர் செய்த விபரீத செயல்!
- Husband steals 35 bikes to buy wife her dream car
- Man to sue parents for giving birth to him without his consent
- ‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- ‘பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்ட கணவர்’..மனைவி எடுத்த விபரீத முடிவு!
- ‘ஒரே பள்ளியில் படிச்ச சின்ன வயசு பிரண்ட்ஸா?’ .. ட்ரெண்டிங்கில் தோனியும், கோலியும்!