அமெரிக்காவின்  நியூயார்க் மாகாணத்தில் டெளன்  சின்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட 53 வயது மாட் கோபிரிண்ட்  தனது தந்தையான 88 வயது மலகாம்மை   பல நாட்களுக்கு பிறகு சந்தித்து கட்டியணைத்த வீடியோ அனைவரின் கண்களையும் குளமாகியிருக்கிறது.

 

கடந்த 25 ஆண்டுகளில் மாட்டியும் ,மலகாமும் எப்போதும் பிரிந்ததில்லை.இந்நிலையில் மாட் தனக்கு மிகவும் பிடித்த கூடைப்பந்து வீரரை சந்திப்பதற்காக இரண்டு வாரங்கள் தந்தையை விட்டு பிரிந்து சென்றார்.

 

அந்த வீரரை சந்தித்து விட்டு திரும்பி வந்த பிறகு தனது தந்தையை கண்ட உடன் ஓடி வந்து கட்டியணைத்து முத்தமிட்டு தனது அன்பை வெளிக்காட்டுகிறார். அந்த வீடியோவை மாட்யுடைய சகோதரி எடுத்திருக்கிறார்.அனைவரையும் கண்கலங்க செய்யும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

BY JENO | SEP 3, 2018 10:55 AM #LOVE #FATHER #SON #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS