
விசுவாசம் படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.இந்தநிலையில் 'தல 59' படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது, '' 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க வாய்ப்புகள்,'' அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | AUG 2, 2018 6:13 PM #AJITHKUMAR #VISWASAM #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- விசுவாசம் அப்டேட்: 'தல'க்கு தாய்மாமன் இவர்தான்!
- தல59: மீண்டும் சத்யஜோதிக்கு 'கால்ஷீட்' கொடுத்த அஜீத்?
- தல 59: அஜீத்தை 'ஆட்டுவிக்கப்' போகும் பிரபுதேவா?
- 'தல' அஜீத்தின் 'விசுவாசம்' பேய் படமா?
- 'தல' ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!
- விசுவாசம் படத்தில் இரண்டு 'உச்ச நகைச்சுவை' நட்சத்திரங்கள்!
- திருமண நிகழ்வில் 'ஒன்றிணைந்த' தல-தளபதி.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
- 'விசுவாசம்' படத்திற்காக பாடகராக மாறும் தல?
- அன்பு மகளுக்காக 'அஜீத்' செய்த வேலை
- மீண்டும் 'சால்ட்&பெப்பர்' ஸ்டைலில் நடிக்கும் தல?... புகைப்படம் உள்ளே!