ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.
இந்திய தேசிய விமான படைக்கு சொந்தமானது MiG ரக விமானங்கள். அதில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG - 27 ரக விமானம் ஜோத்பூர் அருகே திடீரென விழுந்து நொறுங்கியுள்ளது.
திடீரென எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
BY SIVA SANKAR | SEP 4, 2018 11:16 AM #FLIGHT #FLIGHTACCIDENT #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இந்திய தம்பதியை இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்...இனப்பாகுபாடு காட்டியதாக புகார் !
- 'சிக்கித் தவிக்கும் தமிழர்கள்'.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்களா?
- நடுவானில் நேருக்கு 'நேராக மோதிக்கொண்ட' ஹெலிகாப்டர்கள்.. 18 பேர் பலி!
- புழுதிப்புயல் காரணமாக '26 விமானங்கள்' ரத்து.. பொதுமக்கள் அவதி!
- Four-year search for MH370 comes to an end
- Flight hits runway light while taking off
- No cancellation fee on flights, refunds for delays
- நடுவானில் விமானத்துக்கு 'வெளியே பறந்த' துணை விமானி!
- 'Wow' offer! You can now fly to the US for just Rs 13,499
- காரைவிட 'விமான டிக்கெட் கம்மி'.. புதுச்சேரி-சென்னை விமானசேவை தொடக்கம்!