'அடிலெய்ட் டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு': நீக்கப்படவிருக்கும் வீரர் யார்?
Home > தமிழ் newsஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடருக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.நடந்து முடிந்த டி20 போட்டி தொடரானது 1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியானது நாளை அடிலெய்டில் தொடங்க இருக்கிறது.உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் இந்த போட்டியானது மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துமா? அல்லது நம்பர் 1 இந்திய அணியை ஆஸ்திரேலியா சமாளிக்குமா என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி:
- விராட் கோலி (கேப்டன்)
- ரஹானே (துணை கேப்டன்)
- கேஎல் ராகுல்
- முரளி விஜய்
- புஜாரா
- ரோகித் சர்மா
- ஹனுமா விஹாரி
- ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
- அஸ்வின்
- முகமது சமி
- இஷாந்த் சர்மா
- பும்ரா
தற்போது இந்திய அணியில் 12 பேர் இடம் பெற்றுள்ளார்கள்.இதனால் நீக்கப்பட இருக்கும் வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி:
- மார்கஸ் ஹாரிஸ்
- ஆரோன் பிஞ்ச்
- உஸ்மான் கவாஜா
- ஷான் மார்ஷ்
- பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்
- டிராவிஸ் ஹெட்
- டிம் பெயின் (கேப்டன், கீப்பர்)
- பாட் கம்மின்ஸ்
- மிட்ச் ஸ்டார்க்
- நாதன் லியோன்
- ஜோஷ் ஹாஸ்லேவுட் (துணை கேப்டன்)
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- India's 12-member squad for Tests revealed; Surprises all
- டிசம்பர் 18-ம் தேதி ஐபிஎல் ஏலம்.. யார்? யாரு? எந்த டீமுக்கு போகப்போறாங்க தெர்லயே!
- Gautam Gambhir Announces Retirement From All Forms Of Cricket
- 'அனைத்தும் முடிந்து விட்டது'.. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற வீரர்!
- 'இவங்க திருந்தவே மாட்டாங்க போல'....இந்திய அணியை அவமானப்படுத்திய ஆஸ்திரேலிய பத்திரிகை!
- 'தீவிரவாத குற்றச்சாட்டு'...பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர் திடீர் கைது!
- 'மரண அடி'னா இதுதானா?.. அசால்ட்டாக '200' ரன்களைக் குவித்த இளம் வீரர்!
- WATCH | Dwayne Bravo Introduces A New Pre-Wicket 'Chicken Celebration' & It's Hilarious
- 'பெண்ணின் முன் ஆடையின்றி தவறாக நின்றதாக புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நஷ்டஈடு!
- 'ரோஹித் சர்மா' அணியில் இல்லாவிட்டால் ஆஸியை ஆதரிப்பேன்?.. ஹர்பஜன் விளக்கம்!