தமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை சுவாதி  'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ’வடகறி', 'யட்சன்', 'யாக்கை' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

 

இந்தநிலையில் தனது காதலரும்,விமானியுமான விகாஸை கடந்த 30-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இன்று இவர்களின் திருமண வரவேற்பு கொச்சியில் நடைபெறுகிறது.

 

இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | SEP 2, 2018 4:59 PM #SWATHI #MARRIAGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS