#தளபதி63: விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா?... விவரம் உள்ளே!
Home > தமிழ் news
ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ அர்ச்சனா கல்பாத்தி சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தநிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வில்லு' படத்தில் விஜய்-நயன்தாரா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
VIJAY, NAYANTHARA, #THALAPATHY63
OTHER NEWS SHOTS


RELATED NEWS SHOTS
- 'விவசாயி, ஆளப்போறான் தமிழன்'.. தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்!
- பூஜையுடன் தொடங்கிய 'தளபதி 63'.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
- 'பைட்டுக்கு நடுவுல செம டான்ஸ்'.. தளபதியைப் புகழும் ரசிகர்கள்!
- 'சர்கார்' பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது-ரஜினி
- விடாமல் 18 கிலோ மீட்டர் விரட்டிய ரசிகர்.. தல என்ன சொன்னாரு தெரியுமா?
- மிக்ஸி, கிரைண்டருடன் 'கேக்' வெட்டிக் கொண்டாடிய சர்கார்!
- காட்சிகள், ஒரு சில வசனங்கள் நீக்கப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் திரையரங்குகளில் ஒளிரும் சர்கார்!
- நள்ளிரவில் வீட்டிற்கு வந்த போலீஸ்?: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்!
- சர்கார்:சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டுமானால் படத்தையே நீக்க வேண்டும்!
- சர்கார் படத்தில் வரும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ!