கடந்த ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக வீடியோ காட்சிகள் உள்ளன.
தொடர்ந்து காரில் எடுக்கப்பட்ட காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என,கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் திலீப் சார்பில் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்தநிலையில் மீண்டும் வீடியோ ஆதாரங்கள் கேட்டு திலீப் கோர்ட்டில் மனு அளித்தார். எனினும் மீண்டும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Kerala rains - Death toll increases to 39, DMK to offer help
- இடிந்து விழுந்த பாலம்: உயிரைப் பணயம் வைத்து 'பச்சிளங்குழந்தையை' காப்பாற்றிய வீரர்!
- கேரளா வெள்ளம்..கைகோர்த்த முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் !
- வெள்ள நிவாரணம்.. புதுச்சேரி மாநிலம் ரூ. 1 கோடி நிதியுதவி!
- தத்தளிக்கும் கேரளா.. தமிழக அரசு 5 கோடி நிதியுதவி!
- Avoid Kerala, US tells citizens
- 24 அணைகள் திறப்பு..வெள்ளத்தில் மிதக்கும் கேரளா..உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு !
- Heavy rains lash Kerala, 20 dead and several missing
- காயல் குளமான கேரளா.. கனமழைக்கு 20 பேர் பலி!
- Voice for woman judge to probe Dileep's involvement in actress sexual assault gets louder