விஜயதசமி பரிசு: பெண் 'குழந்தைக்கு' அப்பாவான பிரபல நடிகர்!
Home > தமிழ் newsபிரபல மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் தம்பதிக்கு விஜயதசமி தினமான இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் திலீப் தனது பேஸ்புக் பக்கத்தில்,''இந்த விஜயதசமி தினத்தில் எனது மீனாட்சிக்கு ஒரு குட்டி சகோதரி கிடைத்திருக்கிறாள். தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் என்றும் எங்களுக்கு உள்ளது'' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
திலீப்-நடிகை மஞ்சு வாரியர் இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2016-ம் ஆண்டு நடிகை காவ்யா மாதவனை திலீப் மணந்து கொண்டார். எனினும் மகள் மீனாட்சி திலீப் உடன்தான் இருக்கிறார். இதனை மனதில் கொண்டே மீனாட்சிக்கு தங்கை பிறந்திருக்கிறாள் என திலீப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
KERALA, DILEEP, BABYGIRL
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சபரிமலை கலவரத்தில் கருத்து சொன்ன பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி:எச்.ராஜா ஆவேசம்!
- சபரிமலை கலவரம்:சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்புலங்களாக இருக்கலாம்.. பினராய் விஜயன் ட்வீட்!
- Mall Completely Operated By Women All Set To Open Its Doors On November 14; Details Inside
- Kerala on edge as Sabarimala opens to all women
- சபரி மலையில் தொடரும் பதற்றம்:"பெண்களே திரும்பி செல்லுங்கள்"...கோரிக்கை வைக்கும் வயதான பெண்கள்!
- Massive Protests Against Women Entering Sabarimala; Protesters Stop Vehicles At Base Camp
- 'சபரிமலை விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம்'.. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்!
- Women Who Dare Enter Sabarimala Will Be Ripped Apart, Warns Malayalam Actor
- 'சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும்'.. நடிகர் பேச்சு!
- சபரிமலை வழக்கு: பாஜக இளைஞர்கள்மீது தண்ணீர் பாய்ச்சிய காவலர்கள்!