பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், விமானத்தில் வரும்பொழுது பாஜகவை விமர்சித்த சோபியாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அதன் பின்னர் விமான நிலைய காவக்ல் துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை பெற்று வெளிவந்துள்ள சோபியாவின் பாஸ்போர்ட் நகலை அவரது தந்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பல்வேறு தலைவர்களும் தமிழிசை சவுந்தர்ராஜனின் செயலுக்கும், பலர் சோபியாவின் செயலுக்கும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், சோபியா விவகாரம் போன்ற பிரச்சினை தமிழிசை மட்டுமல்ல, ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டாலும் அரசு நடவடிக்கை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
BY SIVA SANKAR | SEP 8, 2018 3:28 PM #TAMILISAISOUNDARARAJAN #AIADMK #BJP #DMK #MKSTALIN #MINISTERJAYAKUMAR #ADMK #SOPHIA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
இந்தியா எச்.ஐ.வி தொற்று பரவுவதில் இரண்டாம் இடம் வகிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர்...
பேஸ்புக், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ், லைக்ஸ் பெற வேண்டும்: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!
RELATED NEWS SHOTS
- ’வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிப்பட்டு நிற்பார்’ : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
- 'It Will Be A Loss For Party If They Don't Re-Induct Me'; MK Azhagiri Challenges DMK
- ₹5 Lakh Reward For Anyone Who 'Cuts Off BJP Lawmaker's Tongue', Says Congress Leader
- "HIV will spread": Subramanian Swamy on Section 377
- BJP MLAs wear raincoats to protest water leaks at Assembly
- தந்தை வயதுடையவரை மணக்க விருப்பமில்லை: மணப்பெண் வாக்குமூலம்
- ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
- "One-and-a-half lakh cadres will have to be dismissed. Will DMK do it?": MK Azhagiri
- ’ஒன்றரை லட்சம் தொண்டர்களை நீக்க வேண்டும்..அவர்கள் செய்வார்களா?’: மு.க.அழகிரி!
- "If a girl denies your proposal, come to me. I will kidnap her for you": BJP MLA promises young men