சென்னையில் பொது இடங்களில் வழிப்பறி, கொள்ளை அராஜகங்கள் போய் தற்போது ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்களில் இந்த குற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.
அவ்வகையில் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகளிடம் கத்தியை காட்டி செல்போன்கள், பணம் முதலானவற்றை வழிப்பறி செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடுத்தடுத்து 2 ரயில் நிலையங்களில் நடந்துள்ளதால் இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான் அனைவரையும் பதரவைத்த ஸ்வாதி கொலைக்குற்றம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
BY SIVA SANKAR | SEP 8, 2018 11:12 AM #CRIMESATNUNGAMBAKKAM #CHENNAI #RAILWAYSTATION #CRIMECASES #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ரூ.100 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்.. சென்னை உயர்நீதிமன்றம் தடை!
- சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்!
- தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
- கால்வாயில் கண்டெடுத்த குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி!
- Chennai: Newborn baby found inside drainage pipe
- சென்னையில் 'கனமழை' தொடருமா?.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!
- Chennai: Security beefed up ahead of Independence day
- சென்னையில் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்குகிறது?
- Rain forecast for Chennai
- Chennai: Accused beaten and arrested. About 400 parents throng the school against harassment