‘ஒரே ஃபுளோரில் 230 பெண்களை அடைத்துவைத்து பலவிதமாக சித்ரவதை’: தப்பியோடி வந்த பெண் வாக்குமூலம்!
Home > தமிழ் newsசீனாவில் குறிப்பிட்ட இஸ்லாமிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த பெண்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு பெரும் சிறைச்சாலை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, மனித உரிமை மீறலுக்கு எதிராக பல விதங்களில் துன்புறுத்தி, சித்ரவதை செய்து வருவதாக அங்கிருந்த எப்படியோ தப்பியோடி வந்த பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சீனாவில் வெகுநாட்களாகவே இப்படியான வெறிச்செயல்கள் 2 பில்லியன் பெண்கள் மீது நடத்தப்பட்டு வருவதாக, மனித உரிமை அமைப்பொன்று முன்னதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், மிர்ஹிகுள் தர்சுன் என்கிற 29 வயது பெண், இப்படியான ஒரு ரகசிய இடத்தில் மாட்டிக்கொண்டு தன்னுடனான ஆயிரக்கணக்கான பெண்களுடன் தானும் சேர்ந்து தவித்ததாகவும் கூறியுள்ளார்.
அவர்கள் அவ்வப்போது இந்த பெண்களை அடித்து பாலிய ரீதியில் துன்புறுத்துவது, முகத்திரை அணிந்தாலோ- அங்கு கொடுக்கப்படும் அடையாள அட்டையை தொலைத்துவிட்டாலோ கடுமையாக தண்டிக்கப்படுவது, ஒரே ஃபுளோரில் 230 பெண்களை அடைத்து வைத்து நாலைந்து நாட்கள் தூங்கவிடாமல் சித்ரவதை செய்யப்படுவது, இரும்பு நாற்காலிகளில் அமரவைத்து எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது, குளியலறை மற்றும் கழிவறைகளில் கேமரா, நிர்வாணமாக்கி பலமணிநேரம் அறையில் அமர்த்தி வைப்பது உள்ளிட்ட கொடூரச் செயல்களை செய்ததாகவும், தன்னை கொன்றுவிடச் சொல்லி கெஞ்சி பாத்ததாகவும் கூறியவர், பின்னர், அங்கிருந்து தான் தப்பியோடி வந்துவிட்டதாக, வாஷிங்டன்னின் பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தியுள்ளார் மிர்ஹிகுள்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Man Uses Snakes To Threaten & Rape Woman; Dies After One Of Them Bites Him
- Drunk driver speeds away after snatching breathalyser from police
- ’ப்ளீஸ்! இந்த நாட்டு நலனுக்காக, என்ஜினியரிங்க விட்டுடுப்பா’; மாணவனிடம் கெஞ்சிய கோர்ட்!
- பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா?: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
- ‘நீண்ட நாள் காதல் தோழியை மணந்தேன்’.. சாகச நடிகரின் ‘மகள்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Woman washes her son's hair 23 times; Here is why
- டேட்டிங் ஆப்’பில் மேட்ச் ஆன பெண்: க்ளிக் பண்ணி உள்நுழைந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- What? Woman gets engaged to a chandelier
- முதலாம் ஆண்டு என்ஜினியரிங் மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி!
- பாஸின் அனுமதி இல்லாமல் கர்ப்பமானால், கருக்கலைக்க சொல்லும் நிறுவனம்!