ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் கோர பலி!

Home > தமிழ் news
By |
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் கோர பலி!

 சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் எனும் ஊரில் இருந்து தொங்கர்கருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் வந்துகொண்டிருந்தனர்.

 

இடையில் இருக்கும் ராஜ்னண்ட்கோன் என்கிற இடத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த பலத்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

 

மீதம் இருந்த 3 பேர் பலத்த படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இன்று காலை நிகழ்ந்த விபத்தினை அடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 

ACCIDENT, CHHATTISGARH

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS