சென்னை-சேலம் 8 வழிச்சாலை இணைப்பு தொடர்பான திட்டத்தில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு, ‘நிலம் தர விருப்பமில்லாதவர்களை துன்புறுத்தக் கூடாது’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பலதரப்பட்ட எதிர்வழக்குகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று அளித்துள்ள பதில்படி, ‘சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழலின் அனுமதி கிடைக்காவிடின் 8 வழிச்சாலை திட்டத்தை தொடர போவதில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
BY SIVA SANKAR | SEP 20, 2018 6:53 PM #MADRASHIGHCOURT #NARENDRAMODI #EDAPPADIKPALANISWAMI #8WAYROAD #8LANEROADSCHEME #CHENNAI #SELAM #TAMILNADU #CENTRALGOVT #INDIA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ’இந்த’ 3 திருத்தங்களுடன் ’முத்தலாக்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- Woman sets bus on fire after unable to meet with PM Modi
- This is how much PM Modi's assets are worth
- 13 ஆயிரம் அடி உயரத்தில் ’பறந்து’, மோடியை வாழ்த்திய பெண்!
- பெட்ரோல்,டீசல் விலை உயர்வால்.. ஜெட் வேகத்தில் உயரும் ஷேர் ஆட்டோ கட்டணம்!
- தாலி, மெட்டி அணிய தடை .. கழட்டிவிட்டு தேர்வு எழுதிய பெண்கள்!
- WATCH: Woman Jumps From 13,000 Ft To Wish Prime Minister Narendra Modi On His Birthday
- 3 மருந்துகளுக்கான தடையை மட்டும் நீக்கி, விற்பனைக்கு அனுமதி!
- பெரியார்-மோடி பிறந்த நாள்.. பாஜக உறுப்பினர் ஷூ வீச்சு!
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலையில் திருப்பம்!