சிக்கலான நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை மீட்க முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக முன்னதால பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறியிருந்ததோடு, இதற்கென பிரத்தியேகமான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.
இதன் முதல் கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் இருக்கக் கூடிய சுமார் 70 வகையான சொகுசு கார்களை எல்லாம் ஏலத்துக்கு விடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதோடு அரசின் கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் அல்லாத நான்கு ஹெலிகாப்டரகள், உட்பட விற்கப்பட உள்ளன.
மேலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வளர்த்துவந்த 8 எருமை மாடுகளை விற்பதற்கு முடிவு செய்வதாகவும், மேலும் பிரதமர் மாளிகையில் இருக்கும் மெர்சிடஸ், BMW,பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக வாகனங்களை, அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் நிமித்தமாக ஏலத்தில் விடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- HEARTWARMING: This Photo From Asian Games Is Winning Hearts In India And Pakistan
- அந்த அமைச்சரோட வேலை செய்ய முடியாது.. 2 வருஷம் லீவ் குடுங்க!
- கடவுளின் தேசத்திற்காக உருகும் பாகிஸ்தான்..எந்த உதவியும் செய்ய தயார்: இம்ரான் கான் !
- Imran Khan takes oath as the 22nd Prime Minister of Pakistan
- இந்திய மீனவர்கள் 26 பேரின் கதி என்ன?..பாகிஸ்தானின் முடிவு!
- ஏழை மாணவர்களின் கல்விக்காக 'பிரதமர் மாளிகை'யை.. விட்டுக்கொடுக்கும் அதிபர்!
- Popular cricketer to take oath as Pakistan PM by Aug 14
- Grew up hating India, says top Pakistan cricketer
- நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு - இரண்டாவது மனைவி பற்றி இம்ரான் கான்
- Popular cricketer injures self while celebrating wicket