30 அடி ஆழம்.. நீண்ட போராட்டத்துக்கு பின் 7 வயது சிறுத்தைப்புலி மீட்பு!
Home > தமிழ் news7 வயது சிறுத்தைப் புலி ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து, அதனை வனத்துறையினர் போராடி மீட்ட சம்பவம் வீடியோவாக பரவி வருகிறது. மஹாராஷ்டிராவின் ஓட்டுர் எனும் இடத்தில் உள்ளது யடவாடி கிராமம்.
இங்குள்ள கிணறு ஒன்றில் 7 வயது சிறுத்தைப்புலி ஒன்று, தவறி விழுந்தது அனைவரையும் கதிகலங்க வைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த சிறுத்தைப்புலியை மாட்டின் கயிறை கட்டி தூக்குவதுபோல, சிறுத்தையின் கூண்டில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி மீட்டனர்.
RESCUE, LEOPARD, INDIA
OTHER NEWS SHOTS
ஒரு வெற்றியைக் கொண்டாடுவதற்கு பொதுவாக ஹிந்துஸ்தானிய மக்கள் யானைகளிலோ, குதிரைகளிலோ ஏறியபடி ஊர்வலம்...
RELATED NEWS SHOTS
- அமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!
- 2.5 ரூபாய் குறைப்பு என்பது திட்டமிட்டு திசைதிருப்பும் செயல்: காங்கிரஸ்!
- டெஸ்ட் மேட்ச்: அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்!
- ஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு!
- தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா?
- ஒழுக்கத்தை பாழாக்கும் தீர்ப்பு: பாப்பையா கருத்தால் சர்ச்சை!
- மும்பையில் முன்னாள் ’ஹெவிவெயிட்’ குத்துச் சண்டை வீரர்.. வரவேற்ற ரசிகர்கள்!
- ஆதார் ஏன் அவசியமானது ? : ஏ.கே.சிக்ரி விளக்கம்!
- அரசு சேவைகளுக்கு கட்டாயம்..வங்கி-பள்ளி-சிம் கார்டுகளுக்கு?: உச்சநீதிமன்ற தீர்ப்பு!
- 2019 முதல் 1 நொடிக்கு 100 ஜிபி வரை அதிவேக இண்டர்நெட்டுக்கு வாய்ப்பு!