11 வயது சிறுமியை சீரழித்த 64 வயது குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
Home > தமிழ் news
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில் 64 வயது விவசாயியான ராமையன் என்பவர் 11 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அந்த குழந்தையின் வாழ்வையே சீரழித்த செய்தி அனைவரையும் உலுக்கியது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராமையனுக்கு, தஞ்சாவூர் அனைத்து மகளிர் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மருத்துவமனையில் இருக்கும் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதோடு, ராமையாவினால் பால்வினை நோய்க்கு ஆளாக்கப்பட்டுள்ள துயரமும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
SEXUALABUSE, CHILDABUSE, THANJAVUR, TAMILNADU
OTHER NEWS SHOTS


RELATED NEWS SHOTS
- Heart-wrenching: My uncle and cousin molested me: 15-yr-old writes in answer sheet
- உரக்கச் சொல்லுங்கள்: #MeTooவுக்கு தேசிய பெண்கள் ஆணையம் ஆதரவு!
- விசாரணையின்றி, திருமணமான பெண்ணை காதலருடன் அனுப்பிய காவலர்!
- ’கண்டிக்கத்தக்கது’: நெல்லை பல்கலைக்கழக மாணவர் போராட்ட வன்முறை பற்றி கமல் ட்வீட்!
- வீட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவி.. நாட்டுக்காக உயிரிழந்த குமரி ராணுவவீரர்!
- Woman burns teen's private parts for refusing intercourse
- ஏஜெண்டுகள் உதவியுடன் அழுகிய இறைச்சிகளை விற்கும் உணவகங்கள்..உஷார் மக்களே!
- பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி ஆசிரியர்.. போராடிய பெற்றோருக்கு தடியடி!
- ‘பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்.. ஆளுநர் ஆட்சியா இது?’:வைகோ கேள்வி!
- பெற்ற குழந்தையை ஏரியில் வீசிய பெண் கூறும் அதிர்ச்சி காரணம்!