மதுரையில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.இதில் அதிர்ஷ்டவசமாக 3 இளைஞர்களும் உயிர் பிழைத்தார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரு சக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர்.அப்போது சாலையின் சந்திப்பில் வேகமாக திரும்பும்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் 3 இளைஞர்களும் உயிர் தப்பினார்கள்.
காவல்துறையினரின் விசாரணையில் 3 இளைஞர்களும் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து அந்த 3 பேர் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விபத்தானது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைகை ஆற்றுப்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 40-க்கும் மேற்பட்டோர் பலி?
- Bus falls down valley in Telangana, over 40 feared dead
- Drunk youth runs car over sleeping pavement dwellers
- Coimbatore Student Climbs Atop Train, Touches Live Wire, Gets Electrocuted
- Chennai: Men steal car, meet with accident; held
- 3 MBBS students killed after iron rods pierce through bodies in accident
- கொல்கத்தா: திடீரென இடிந்து விழுந்த பாலம்..வாகனங்கள் நசுங்கி பயணிகள் பலி!
- Shocking - Roof of classroom falls on teacher during class
- Chennai: Man falls inside well while talking on phone
- Man pierced by rod seen playing on phone while waiting for ambulance