தொடர்ந்து 6 வாரங்கள் விடுப்பு எடுத்த 236 என்ஜினியர்கள்: அதிருப்தியில் நிறுவனத்தின் அதிரடி முடிவு!
Home > தமிழ் newsபுனேவைச் சேர்ந்த ஸ்டியரிங், கியர் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் 236 பேர் ஒரே நேரத்தில் கூட்டாக விடுமுறை எடுத்ததை அடுத்து அத்தனை பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புனேவில் ஸ்டியரிங் மற்றும் கியர் போன்ற முக்கிய வாகன என்ஜின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ZF ஸ்டியரிங் கியர் நிறுவனம், இவற்றை வால்வோ, டாட்டா மோட்டார்ஸ், அஷோக் லேலெண்ட் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்கிறது.
இந்நிறுவனத்தில், கடந்த டிசம்பர் 2017 முதல் ஜனவரி 2018 வரை கிட்டத்தட்ட 6 வாரங்கள் 236 ஊழியர்கள் முன்னறிவிப்பும் முறையான அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்துள்ளதை ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அவர்களின் இந்த நடத்தையினால் அதிருப்தி அடைந்த நிறுவனம் அத்தனை பேரையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் ஊழியர்களின் ஊதிய வைப்பு விதிகளின்படி, அத்தனை பேருக்குமான வைப்பு நிதிகள், நிலுவை சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் தரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Company fires 236 employees for going on month-long leave
- கூகுள் தேடுபொறியில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் இவர்தான்!
- மருமகள் ‘பத்தினியா’ என அறிய,மந்திரவாதி சொன்ன கொடூர சோதனை..மாமியார் கைது!
- 10,000 ரன்கள்.. அதிவேக சாதனை.. அசத்திய விராட் கோலி!
- 'ரஞ்ஜீத் சிங்கிற்கு சாவே கெடையாது'... கணவர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி!
- Children die after father sprays pest control chemicals in house
- Watch Video: மாட்டில் பால் கறப்பது எப்படி?.. வீடியோ வெளியிட்ட பிரபலம்!
- விராத் கோலிதான் மிகச்சிறந்த கேப்டன்: நெகிழும் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்!
- தடை இல்லை:ஆனால் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதா?
- 2017-18ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை?