உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 நடிகர்களின் பட்டியலை, போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூன் தொடங்கி இந்த ஜூன் வரையிலான நடிகர்களின் வருமானத்தைக் கொண்டு, இந்த பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த பட்டியலில் முதல் இடத்தை 676 கோடி வருமானத்துடன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி தட்டிச்சென்றுள்ளார். 2-வது இடத்தை டுவைன் ஜான்சனும், 3-வது இடத்தை 'அவெஞ்சர்ஸ்' புகழ் ராபர்ட் டவ்னி ஜூனியரும் பிடித்துள்ளனர்.

 

284 கோடி ரூபாய் வருமானத்துடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்பட்டியலில் 7-வது இடத்தையும், 270 கோடி ரூபாய் வருமானத்துடன் நடிகர் சல்மான்கான் இப்பட்டியலில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

BY MANJULA | AUG 23, 2018 4:26 PM #2.0 #SALMANKHAN #AKSHAYKUMAR #FORBES #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS