மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!
Home > தமிழ் newsசபரிமலை கோவிலின் நடை மீண்டும் நவம்பர் 5-ம் தேதி திறக்கவிருப்பதால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
நவம்பர் 6-ம் தேதி அன்று தீபாவளி தினத்தை ஒட்டி, திங்கள் அன்று திறக்கவுள்ள சபரிமலை கோவிலில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக தற்போது பணிகள் நடைபெறும் வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
முன்னதாக பெண்களை சபரிமலைக்குள் அனுமதிப்பது தொடர்பான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி கலவரங்கள் நிகழ்ந்ததால், பெண்கள் ஒருவர் கூட சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியாத நிலையில், தற்போது மீண்டும் சபரிமலை கோவில் நடைதிறக்கவுள்ளதால், சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#WOMENINSABARIMALA, #SABARIMALAFORALL, SABARIMALATEMPLE, 144
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- More Than 1500 People Arrested For Violence, Preventing Women Entry Into Sabarimala Temple
- Union Minister's Bizarre Statement On Menstruating Women At Sabarimala Draws Flak
- சபரிமலையில் சேதமான பேருந்துகளால் அரசுக்கு ரூ.1.25 கோடி இழப்பு: டிஜிபி அதிரடி யோசனை!
- தீர்ப்பு வந்து, பெண்கள் ஒருவர் கூட நுழைய முடியாத நிலையில்.. சன்னிதானம் இன்று!
- Sabarimala To Shut Its Gates Today; Warned Of Attacks, Journalists Asked To Leave Area
- Woman passes out after heckled at Sabarimala temple
- 'Won't Be Proper To Seek An Opinion From Me': Kamal Haasan On Sabarimala Issue
- ரஜினி: ’சபரிமலை வழக்கில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்; உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்க வேண்டும்’!
- சபரிமலைக்குள் பெண்கள் செல்வதில் தேமுதிக முரணான கருத்து: ‘புதிய பொருளாளர்’ பிரேமலதா!
- சபரிமலை கெடுபிடி: ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்.. திருப்தி தேசாய் கைது!