ஒரே வீட்டிலிருந்து பிடிபட்ட 14 ராஜநாக குட்டிகள்...அச்சத்தில் விவசாயி குடும்பம்!
Home > தமிழ் newsஉத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி வீட்டிலிருந்து 14 குட்டி ராஜநாகங்கள் பிடிபட்டதால் அந்த விவசாயி குடும்பம் கடும் அச்சத்தில் உள்ளது.
பாம்பாட்டிகள் மூலம் இந்த கொடிய விஷமுள்ள பாம்புகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன.மேலும் பல பாம்புகள் அந்த வீட்டில் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினார்கள்இதனால், அவ்வீட்டில் வசிக்கும் 8 பேர் கொண்ட குடும்பம் அச்சத்தில் உள்ளது.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தக் குடும்பம் ’ஆவாஸ் யோஜ்னா’ திட்டத்தின் மூலம் வீட்டினை பெற பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.பாம்புகளை பிடிக்க வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் வராதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, அந்த பகுதியில் விஷப் பாம்புகளை பிடிக்க எந்த குழுவும் இல்லாததால், பாம்பு பிடிப்பவர்களை அழைக்கும் நிலை ஏற்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 15-Year-Old Girl Trashed To Death, Hung From Tree For Resisting Molestation
- Shocking - Six-year-old raped, body dumped inside bathroom
- 'Miracle' Baby With Four Legs & Two Penises Leaves Doctors Baffled
- Policeman Carries Pregnant Woman To Hospital After Ambulance Fails To Reach On Time
- உ.பி-யில் கொடூரம்: 18 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர்!
- Father flings infant daughter from terrace after second born is also girl
- Watch Video :'விளையாட்டு வினையானது'.. பாம்பை உயிருடன் முழுங்கிய போதை ஆசாமி மரணம்!
- Woman Forced To Deliver Baby Near Drain After Hospital Allegedly Denied Treatment
- Family calls off wedding, says bride spends too much time on WhatsApp
- 'தீவிர மன அழுத்தம் '..தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி நிலை கவலைக்கிடம்!