'மூன்றாம் பிறை' இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி அப்படத்துக்காக ஏராளமான விருதுகளையும் வென்றவர் ஸ்ரீதேவி.
அவரின் பாலிவுட் அறிமுகத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் பொருத்தமானவராக இருப்பார்.